அரக்கோணம் அருகே தணிகை போளூர் ஊராட்சியில் இருளர் மக்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்தன கலா IAS அவர்கள் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் தணிகை போளூர் ஊராட்சியில் இருளர் மக்களுக்கு 40 வீடுகள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள். பாஷா, அன்பரசு,. வட்டாட்சியர். வரலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர். வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக