ஜெயமங்களம் பகுதியில் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு ஆணை பிறப்பிக்க முதலமைச்சருக்கு வேண்டுகோள்!!

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், ஜெயமங்கலம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ஜெயமங்கலம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை:- 8521, 8527 மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தையும் இழுத்து மூடக்கோரி தமிழக முதல்வர் மாண்புமிகு விஜய் அவர்களுக்கும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் வேண்டுகோள்.

பழ.ஜெயச்சந்திரன் M.E., LLB.,

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கிழக்கு தேனி மாவட்டம்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!