தமிழக வெற்றி கழகம் தேனி தெற்கு மாவட்டம் கரிசல்பட்டி கிளை சார்பாக அன்னதானம்!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் பதவி ஏற்றதை முன்னிட்டு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியம் கரிசல்பட்டி கிளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் மா.பொன்முருகன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக