திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்கிறாரா விஜய்?

திருச்சி கிழக்கு தொகுதியை தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

லால்குடி தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணன் திருச்சி கிழக்கில் போட்டியிடுவார் என தகவல்

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!