அதிமுகவில் இருந்து பிரிந்து வருவோரும், நிபந்தனையற்ற ஆதரவே அளிக்க வேண்டும். அப்போதுதான் குதிரை பேரம் நடக்கவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள்! பிரேமலதா விஜயகாந்த்!!
முகமூடி நபர் யார்?
“திமுக கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள், தவெக அரசுக்கு எப்படி நிபந்தனை இல்லாத ஆதரவு வெளிப்படையாக தெரிவித்தார்களோ, அதே போல அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அப்போதுதான் குதிரை பேரம் நடக்கவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள் முதலமைச்சர் விஜய் வீட்டுக்கு முகத்தை மூடிக் கொண்டு வந்தவர் யார்? என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்”
- தேமுதிக பொதுச் செயலாளர். பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக