ஆதரவு அளித்த கட்சிகளின் தலைமைகளுக்கு நன்றி! முதல்வர். விஜய்!!

எனது அமைச்சரவையில் யாராவது ஆட்டம் போடலாம் என்று நினைத்தால் இப்போதே அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்..

விஜய் தவறு செய்ய மாட்டான்.. செய்யவும் விட மாட்டான்..

எனது மேற்பார்வையில் ஒற்றை தலைமை அரசாக இருக்கும்

10 லட்சம் கோடி கடனில் வைத்து விட்டு சென்று உள்ளார்கள்..

கஜான வை காலி பண்ணி வச்சி இருக்காங்க..

நான் அதை உட்கார்ந்து உங்களுக்கு ஒரு வெள்ளை அறிக்கையாக கொடுக்கிறேன்..

நான் உங்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..

இந்து முஸ்லீம், கிறிஸ்தவர்களின் முகம் தான் என் முகம்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன்.

எனது ஆட்சியில் ஒரே அலர் செண்டர் இந்த விஜய் மட்டும்தான்.

யார் தவறு செய்தாலும் விடமாட்டேன். 8 கோடி மக்களும் என் மக்களே!

வெற்றி பெற்று விட்டோம், ஆடலாம் என தவெகவினர் நினைத்தால், இப்போதே அதை மனதில் இருந்து அகற்றி விடுங்கள்

ஆதரவு அளித்த கட்சிகளின் தலைமைகளுக்கு நன்றி 

_முதல்வர் விஜய்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!