“தங்கம் வாங்காதீர்கள்.. பெட்ரோல் -டீசலை குறையுங்கள்” - பிரதமர். மோடி!!

வீட்டிலிருந்து வேலை, மெய்நிகர் கூட்டங்கள், வீடியோ கான்பரன்ஸ் முறைகளை மீண்டும் தொடர வேண்டும்

பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்த வேண்டும்

கார் பகிர்வு முறையை அதிகரிக்க வேண்டும்

 மின்சார வாகனங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும்

சரக்குகளை அனுப்ப ரயில் சேவைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும்

வெளிநாட்டு நாணயத்தை சேமிக்க ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை ஒத்திவைக்க வேண்டும்

ஒரு ஆண்டுக்கு வெளிநாட்டு பயணங்களையும் ஒத்திவைக்க வேண்டும்

 சமையல் எண்ணெய், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்

 இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்

சுதேசி பொருட்களை பயன்படுத்தி நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும்

போர் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள்!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!