சர்வதேச தேயிலை தினம்!!

அனைவரும் பருகும் ஒரு குவளை தேநீருக்காக தேயிலை மனிதர்கள் படும் துயரங்ககள் ஏராளம். அன்று முதல் இன்று வரை தேயிலை காட்டிற்குள்  வேலைசெய்த எம் மக்களின் குருதிகள் 

மழை நீரில் கரைந்து காடுகள் முழுவதும் படர்ந்து. அவர்கள் பட்ட துன்பங்களை தேயிலை செடியும் அறியும், சர்வதேச தேநீர் தினத்தில் தேயிலை மனிதர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள். மலையில் மேல் இருப்பதால் என்னமோ?  மாஞ்சோலை மக்களின் அழுகுரல்கள்   யார் செவிகளிலும்  எட்டப்பட வில்லை . நாங்கள் பறித்த தேயிலையை உங்களிடம் கொண்டு சேர்த்த எங்களுக்கு எம் மக்களின் துயரங்கள் மட்டும் மாஞ்சோலை மலை முகடுகளை தாண்டி கொண்டு சேர்க்க முடியவில்லை.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!