தலைமை செயலகத்திற்கு லஞ்ச் கட்டி கொண்டு வேலை பார்க்கும் முதல்வர். விஜய்!!

சென்னை: தமிழகத்தின் முதல்வராக 10 ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய், 11 ஆம் தேதி முதல் தொடர்ந்து சட்டசபைக்கு வந்து செல்கிறார். அங்கு அவர் அரசு ஊழியர்கள் போல் மதிய உணவையும் எடுத்துக் கொண்டு வந்து அங்கேயே சாப்பிடுவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார். இதில் காங்கிரஸ் மட்டும் அமைச்சரவையில் இடம் தர கேட்டதாக சொல்லப்படுகிறது. மற்ற கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு தருகிறார்கள்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!