கேரளா முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
வேலூர் மாவட்டம்,டெல்லியில் அமலாக்கத்துறையை கண்டித்து போராடிய கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி உட்பட தலைவர்கள் கைது !!!
இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் தாலுக்கா குழு & பேர்ணாம்பட் குடியாத்தம் (தெற்கு) தாலுக்கா குழு சார்பில் 28.5.2026 அன்று மாலை 4.30 மணிக்கு குடியாத்தம் லட்சுமி திரையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது
இதில் தலைமை தோழர்கள் : சி. சரவணன்.. பேர்ணாம்பட் & குடியாத்தம் (தெற்கு) தாலுக்கா செயலாளர்..
எஸ். சிலம்பரசன். குடியாத்தம் தாலுக்கா செயலாளர்.
கண்டன உரை தோழர்கள்....
செ. ஏகலைவன். ..கே.சாமிநாதன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்.
எம்.அண்ணாமலை.எஸ். கோட்டீஸ்வரன். ஜி. ரகுபதி. ஆர்.கோவிந்தராஜ். ஜி. சரத்குமார்.ஐ.கார்த்திகேயன் .ஆர்.பாபு.எம்.ராஜா.என். எஸ். பாஸ்கர். ஜி. சுப்பிரமணி. ஆகியோர் பேசினார்கள்
மற்றும் கமிட்டி உறுப்பினர்கள்.. கிளை செயலாளர்கள்.. கிளை உறுப்பினர்கள்.. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக