அறந்தாங்கியில் திமுக ஆண்டிமுத்து ராஜாவை கண்டித்து விசிக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி  ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர். வி. விஜயகுமார் தலைமையில் 

 திமுகவை சேர்ந்த ஆண்டிமுத்து ராஜாவை கண்டித்து கண்டன முழக்கம் ஆவுடையார்கோவில் கடைவீதியில் நடைபெற்றது.

 இதில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தின்  மாநில செயலாளர். இரா. தமிழ்ச்செல்வன், 

 மாவட்ட துணைச் செயலாளர். முத்தமிழன் என்கிற நாகமுத்து மீனவ மேம்பாட்டு பேராயம் மாவட்ட அமைப்பாளர். பீட்டர் வளவன் அறந்தாங்கி  முன்னாள் நகரச் செயலாளர். சரவணன் தீயத்தூர் எழுச்சி கவிஞர். கபில் வளவன் ஒன்றிய பொருளாளர். விஜயகாந்த் தோழர் ஜெயராஜ், ஒக்கூர் முருக ரத்தினம், வினித் குமார், மணிகண்டன், ஹரிஹரசுதன், பிருந்தன், நரிக்குடி தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!