புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை தேவை -ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின்!!
புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும் என திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக