நெல்லை அருகே நூற்றுக்கணக்கான வாத்துகள் வெட்டிக்கொலை! - இருவர் கைது!!

நெல்லை அருகே கொடூர சம்பவம்:

நெல்லை மாவட்டம், தருவை பகுதியில், விற்பனைக்கு வாத்துகள் தர மறுத்ததால் நூற்றுக்கணக்கான வாத்துகளை வெட்டிக் கொன்ற இளைஞர்கள் இருவர் கைது.

மந்தை உரிமையாளர். ராமசாமியுடன் மதுபோதையில் தகராறு செய்த மகாராஜன், ராஜேஷ் இருவரும், இரவில் மீண்டும் வந்து  அங்கிருந்தவர்களை தாக்கி வாத்துகளைக் கொன்றுள்ளனர்.

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!