மு. முதல்வரும், திமுக தலைவருமான மு. க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின்!!
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று (மே 11, 2026) பிற்பகல் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாக (Courtesy Call) இது அமைந்துள்ளது. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, முதலமைச்சர் விஜய் தேனாம்பேட்டையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மாலை 3:30 மணிக்குச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.இந்தச் சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக