கூவத்தூர் போல் விடுதி தேடும் தவெக!!

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தங்கும் விடுதி தேடும் பணியில் தவெக தீவிரம்

மாமல்லபுரத்தை சேர்ந்த தனியார் விடுதி ஒன்றில் தவெக தரப்பு பேசியதாக தகவல்

4-ம் தேதி முதல் மொத்த விடுதியையும் வாடகைக்கு கேட்டதாகவும், மொத்த விடுதியை தர தனியார் விடுதி நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் தகவல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!