ஆலங்குடி சாலையில் அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு!!


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சாலையில் அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு புதிதாக அதிமுக அறிவிக்கப்பட்டமாவட்ட செயலாளர் பழனிவேல் வருகையொட்டி மாவட்டச் செயலாளர் உள்ளே செல்ல விடாமல் கதவை பூட்டி உள்ளனர் இதனால் கட்சி பிரமுகர்கள் போலீசார் குவிந்த வண்ணம் உள்ளனர். 

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!