அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழ் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் வணிகர் சங்கத் தலைவருக்கு பாராட்டு விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் தேவராஜ் இவரது 70ஆண்டு கால சமூக பணிகளை பாராட்டும் விழா நடைப்பெற்றது இதில் வணிகர்கள் அரசியல் தலைவர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டு பாராட்டினர் அவர்கள் மத்தியில் தமிழ் படைப்பாளர்கள் சங்கம் சார்பிலும் பாராட்டி நினைவு பரிசு வழங்கபட்டது இந்த பரிசினை மாவட்ட தலைவர் மோகன் செயலாளர் முருகன் லேப் சுந்தராஜ் கவுரவ தலைவரும்நகர வணிகர் சங்க செயலாளருமான ஆர் வெங்கட்டரமணன் பொருளாளர் கேபிகே பிரபாகரன் மற்றும் அண்ணா மலை உள்ளிட்டோர் வழங்கினர் மேலும் விழாவில் தமாகா மாநில அமைப்பு செயலாளர் அரிதாஸ் மாவட்ட தலைவர் மோகன் காந்தி கரும்பு விவசாய சங்க மாநில தலைவர் முனுசாமி ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் இளங்கோ அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜ் ஆகியோரும் வணிகர் சங்க மாவட்ட பொது செயலாளர் கமலகண்ணன் செய்தி தொடர்பாளர் கஜபதி இணை செயலாளர்கள் எம்பி சோமசுந்தரம் மின்னல் சுதாகர் தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தேவாசீர்வாதம் ஜேக்கப் ஐடி தேவாசீர்வாதம் ரோட்டரி சங்க குணசீலன் மகேஷ் டவுன்ஹால் முருகவேல் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்தினர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக