விசிக உயர்நிலைக் குழு கூட்டம்!!
இன்று மாலை உயர்நிலைக் குழு கூட்டம் நடக்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். சமீபத்திய அரசியல் நெருக்கடி குறித்து முடிவு எடுக்கப்படும்
முடிவுகள் எடுக்க கட்சித் தலைவர் என்ற பெயரில் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டே முடிவு எடுக்கவேண்டியது எனது கடமை
மக்களின் தீர்ப்பை திமுக மதிக்கிறது. தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க இடையூறாக இருக்க மாட்டோம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுத்து நாளை முடிவைத் தெரிவிக்கிறோம்
தவெக ஆட்சியமைக்க இடையூறாக இருக்கமாட்டோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைய சந்திப்பின் போது எங்களிடம் கூறியுள்ளார்”
"தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பது குறித்து ஆலோசிக்க இன்று மாலை விசிக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. நாளை காலை முடிவு அறிவிக்கப்படும்
திருமாவளவன், விசிக தலைவர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக