சுற்றுலா தலங்களை காண நுழைவு கட்டணம் இல்லை!!
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களான தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்டவற்றை இலவசமாக நுழைவு கட்டணம் இன்றி கண்டு ரசிக்கலாம்.. தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சுற்றுலாப் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க இன்று முதல்வரும் 31ம் தேதி வரை.. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக