கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பிரசன்னா!!

கடலூர் மாவட்டம்,கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட அன்பு சகோதரர் பிரசன்னா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்

இவர் கடலூர் புது நகரில் பணியாற்றியபோது சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் திறன் பட கையாளக்கூடிய நபராகவும் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு ஒரு நல்ல சகோதரராகவும் பண்பாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவராகவும் முன் நின்று நேர்மையாக பணியாற்றக்கூடிய ஒரு நல்ல நபர் தான் உதவி ஆய்வாளர் பிரசன்னா என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. 

இவரைப் போன்று பல நேர்மையான அதிகாரிகள் பணியாற்றினாலும் ரவுடிகளும் சாராய வியாபாரிகளும் கடலூரில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் இவரை கண்டாலே நடுநடுங்கி போவார்கள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை . 

இவர் தற்பொழுது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் இவர் பணி செய்யும் இடங்கள் எப்பொழுதும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்று நேர்மிக்க பார்வை கொண்டவருக்கு எங்கள் அன்பு சகோதரருக்கு தங்களின் நல்வாழ்த்துக்களை சமூக ஆர்வலர்களும், பொதுமக்கள் கூறியுள்ளார்கள்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!