உங்கள் கட்சி, முடிவு நீங்கள் எடுக்கலாம் என வாழ்த்துகள் சொன்னார் ஸ்டாலின்" -திருமாவளவன்!!
OK சொன்னார்!
“உங்கள் கட்சி, முடிவு நீங்கள் எடுக்கலாம் என வாழ்த்துகள் சொன்னார் ஸ்டாலின்”
பெருந்தன்மை!
“விஜய் ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் ஆரம்பத்தில் இருந்தே பெருந்தன்மையுடன் கூறி வருகிறார்!”
-திருமாவளவன், விசிக தலைவர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக