விசிக ஆதரவு வழங்கினாலும்! - அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன்!!
விசிக ஆதரவு கடிதம் வழங்கினாலும், ஆளுநர் உடனடியாக இணங்காமல் இருக்க வாய்ப்புள்ளது.
ஆதரவு கடிதங்களில் போலி கையொப்பம் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதால்,
அந்த கடிதங்களை சரிபார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தலாம். மேலும், இன்று மாலை அவர் கேரளத்திற்கு புறப்படலாம்’’
- அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக