காவலர் கைது!!
சென்னையில் ஆண் நண்பரோடு காரில் அமர்ந்திருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்.
கடந்த 21ஆம் தேதி இருவரையும் மிரட்டி காவலர் ரூ.8,000 பணம் பறித்ததாக புகார்.
ஆண் நண்பர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது காவலர் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக தகவல்.
இளம்பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் உயர் நீதிமன்ற காவல் நிலைய காவலர் ஜோசப் கைது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக