நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன!!

இதனால், பெட்ரோல் லிட்டருக்கு, ₹3.14-ம் டீசல் லிட்டருக்கு ₹3.11-ம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, RBI கவர்னர் உள்ளிட்டோர் சூசகமாக பேசி வந்தனர். 

போர் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட தாக்கமே இதற்கு காரணமாகும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!