காங்கிரஸ் பதவிக்காக தவெகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.திமுகவின் செய்தி தொடர்பாளர். டி. கே. எஸ். இளங்கோவன்!!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 28 இடங்களை பெற்றுக் கொண்டு ஐந்து இடங்களில் மட்டும் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

அப்படி என்றால் 23 இடங்களில் அவர்களை தோற்கடித்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தினர்.

ஆனால் அதே கட்சியினருடன் பதவிக்காக காங்கிரஸ் போய் கூட்டணி சேர்ந்து இருக்கிறது இது கண்டிக்கத்தக்கது என திமுகவின் செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேட்டி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!