ஆன்லைன் வகுப்புகள்-பள்ளிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்!!
பள்ளிகள் இணைய ‘Online Class' வழியில் மாணவர்களுக்கான கற்பித்தலை தொடங்க வேண்டும்.
கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட Work From Home முறையை நிறுவனங்கள் பின்பற்றிடுக.
ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்க வேண்டும் - பிரதமர் மோடி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக