சென்னையில் கொலை!!

 சென்னை மெரினா கடற்கரையில் ஆள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் இளைஞனிடம் செல்போன் பறிப்பு - பறித்து சென்ற செல்போனை திருப்பி கேட்ட இளைஞர் கத்தியால் குத்தி கொலை.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்து ஐந்து பேர் கைது..

சென்னையில் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் தொடர் கொள்ளை கொலை வழிப்பறிப்பு ஒன்று சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சம்...

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!