த.வெ.க கட்சி ஆட்சி அமைக்கும்என்பதை கணித்தது எப்படி?

இந்த தமிழ் வருடத்தின் பெயர் பராபவ வருடம்

அதன் அதிபதி குரு பகவான்

சரியாக 1966-67 இதை பராபவ வருடத்தில் தான் திமுக என்ற கட்சி உதயமாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது...அதே போல இந்த வருடத்தின் அதிபதி குரு ..இரண்டு யானைகள் கொண்டு மஞ்சள் வண்ணத்தில் கட்சி ஆரம்பித்தவர்  விஜய் அவர்கள் எனவே ஆணித்தரமாக விஜய் அவர்கள் முதல்வராக வருவார் என்பதே என்கணிப்பு...

மேலும் வாக்குபதிவு நடந்த அன்று கோட்சாரத்தில் புதன், குரு கிரக பரிவர்த்தனை 

பரிவர்த்தனை எதிர்பாராத சம்பவத்தை செய்ய வைக்கும்..அதையே செய்தது மேலும் தொங்கு சட்டசபையே அமையும் என்பதையே கணித்தோம் காரணம் செவ்வாய் சனி சேர்க்கை தலைக்கும் காலுக்கும் போராட்டம் நடக்கும்

அதாவது கடைசிவரை தலையை நம்பி கால் இயங்க வேண்டும் காலை நம்பி தலை இயங்க வேண்டும்...

அது தான் நடந்துள்ளது...

வெற்றி பெற்ற 50 மேற்பட்ட  பெயர் குரு பெயர் கொண்டவர் தான்..உதாரணம்:-

அருண்ராஜ்

ரமேஷ்..

சந்திரசேகர்

இதை தொடர்ந்து நாளை மறுநாள் ஆட்சி அமைக்க 5 கட்சிகள் கூட்டணியில் இணையும் அதிகாரபகிர்வுடன் இது நடக்கும்...

மற்றவை நாளை பதிவில்.‌‌..

டாக்டர் மணிகண்டராஜ் 

நிறுவனர். தர்ம சாஸ்தா ஜோதிட வித்யாலயா

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!