தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதாக நாங்கள் எப்போது கூறினோம்?
திமுக எதிர்ப்பில் தவெகவும் நாங்களும் ஒரே நேர்க்கோட்டில் இருந்ததால் ஆதரவளித்தோம், தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதாக நாங்கள் கூறவில்லை. எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமிதான்.
அதிமுகவில் எந்தவித பிளவும் இல்லை, சிறிய கருத்து வேறுபாடுதான், எங்களைப் பற்றி தவறாக எழுதி பெரும் குழப்பத்தை சிலர் விளைவிக்கின்றனர் என முன்னாள் அமைச்சர். எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்துள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக