தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!!

            NEW SPACE HUBS:

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க, குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் புதிய விண்வெளி பொறியியல் மையங்களை அமைக்கிறது இந்திய விண்வெளித் துறை.

குலசேகரப்பட்டினம் புதிய ஏவுதளத்திற்கு அருகில், ராக்கெட் சிஸ்டம்களை உற்பத்தி செய்யும் மையத்தையும், குஜராத்தில் செயற்கைக்கோள்கள் மற்றும் அதன் பேலோடுகளை உற்பத்தி செய்யும் மையத்தையும் அமைக்க உள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!