நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கம்பம் பகுதியில் உள்ள பெண்களுக்கு இலவசமாக செவிலியர் நர்சிங் அசிஸ்டன்ட் குரூப் பயிற்சி வகுப்பை நிறைவு செய்த பெண்களுக்கு வாழ்த்து!!
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில்VPP குரூப் of இன்ஸ்டியூனில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கம்பம் பகுதியில் உள்ள பெண்களுக்கு இலவசமாக செவிலியர் நர்சிங் அசிஸ்டன்ட் குரூப் பயிற்சி வகுப்பை நிறைவு செய்த பெண்களுக்கு வாழ்த்தி அனுப்பிய திருமதி சகுந்தலா அசிஸ்டன்ட் இந்தியன் ஸ்கில் பிரைவேட் லிமிடெட் மற்றும் ASD எஜுகேஷன் பிரைவேட் லிமிடெட் மூலமாக திரு.அஷ்ரப் ட்ரெயினிங் ஆபிஸர் ஆலோசனையில் வி VPP நிர்வாக இயக்குனர் திரு ஜெயகர் மற்றும் நகரமன்ற உறுப்பினர் திரு கம்பம் சாதிக் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக