மிண்ணனு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!!
தமிழகம் முழுவதும் இவிஎம் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
முதற்கட்ட முன்னிலை விவரம்:
திமுக 51 தொகுதிகளில் முன்னிலை
அதிமுக 20 தொகுதிகளில் முன்னிலை
தவெக 8 தொகுதிகளில் முன்னிலை
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலை.
கோவை வடக்கு வானதி சீனிவாசன் பின்னடைவு
ஈரோடு கிழக்கு காங்கிரஸ் முன்னிலை
ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் பின்னடைவு
துறைமுகம் & சேப்பாக்கம் தொகுதிகளில் திமுக முன்னிலை
அவிநாசியில் மத்திய இணை அமைச்சர் பாஜக வேட்பாளர் முருகன் பின்னடைவு.
காரைக்குடியில் சீமான் பின்னடைவு.
மதுரையில் செல்லூர் ராஜூ பின்னடைவு.
சாத்தூரில் நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பின்னடைவு..
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக