ஜி. ஆர். கே. எஸ்டேட் ஜி. ஆர். துரைராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!


கடலூர் மாவட்டம்,மாற்றுத்திறனாளிகள். முதியோர்கள், சிறப்பு பள்ளி மாணவ &  மாணவியர் என அனைவரையும்

கடலூர் ஜி. ஆர். கே. குழுமம் சார்பில்  கடலூர் கிருஷணாலயா தியோட்டரில் அனைவருக்கும் இலவசமாக கருப்பு திரைப்படம் காமித்து படம் முடிந்தவுடன் மதிய அறுசுவை உணவு அளித்து  இறுதி வரை நின்று நலத்திட்டம் வழங்கிய   ஜி.ஆர்.டி.துரைராஜ் (ஜி.ஆர்.கே.குழுமம்) மேனேஜிங் டைரக்டர் 

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் அவர்களுக்கும் மற்றும் ஜி.ஆர்.கே குழுமும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு உதவிகள் செய்த நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நலச்சங்க    தலைவரும் மன சி.குமார் அவர்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!