முதலமைச்ச விஜய் தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்" -ரவிக்குமார் எம்.பி!!

     செய்யாதீர்கள்:

CM-க்கு ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள்!

அதிமுக கொறடாவை நியமிக்க பழனிசாமிக்கே அதிகாரம் உள்ளது. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 MLAகள், 10வது அட்டவணையின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.

அத்தகைய MLAகளை அமைச்சர்களாக நியமிக்க விரும்பினால், அரசமைப்புச் சட்ட ரீதியாக மிகவும் தெளிவான ஒரே வழி,

அந்த MLAகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, முறையாக தவெக கட்சியில் இணைந்து, இடைத்தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுப்பதே ஆகும்.

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!