இப்போதும் நாம் தான் ஆட்சியில் உள்ளோம்!-திமுக தலைவர்.மு.க. ஸ்டாலின்!!


திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடரும் வரை நாம் தான் ஆட்சியில் உள்ளோம் 

நாம் 2024 இல் இருந்து தேர்தல் பணியை ஆரம்பித்து விட்டோம்.

பல மாநாடுகள் நடத்தினோம்.

பல திட்டங்களை செயல்படுத்தினோம்

ஆனாலும் தோற்றோம்

இப்போது வென்றவர்கள்

பிரச்சாரத்திற்கு சரியா வரவில்லை.

தேர்தல் பணி செய்யவில்லை

தேர்தல் முகவர்களாக கூட அவர்கள் இல்லை. ஆனாலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளனர்.

அவர்கள் தேர்தலில் வெற்றி பெற  நம்பியது சமூக வலைதளத்தையும்,  குழந்தைகளையும் தான்.

திமுக தலைவர்.மு.க. ஸ்டாலின்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!