இது முதலமைச்சர். விஜய் செய்தது இல்லை!!

முதலமைச்சர் காண்வ்யாக, போக்குவரத்தை நிறுத்தாத கொள்கையை (No traffic halt policy) 2021ஆம் ஆண்டே கொண்டுவந்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின். 

அது புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் கொள்கை இல்லை.

முதலமைச்சர். விஜய் தான் No traffic halt policy-ஐ கொண்டு வந்துள்ளார் என சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படும் நிலையில், இந்தியா டுடே ஊடகம் விளக்கம்!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!