அழைப்பிதழ் கொடுப்பது போல மஞ்சள் பையுடன் வீட்டுக்குள் நுழைந்து அரிவாளால் தாக்கிய இரு இளைஞர்கள் - தம்பதி படுகாயம்!!

வீடு புகுந்து அரிவாள் வெட்டு - தம்பதி படுகாயம்:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அழைப்பிதழ் கொடுப்பது போல வீட்டுக்குள் வந்த இளைஞர்கள், மஞ்சள் பையில் இருந்து அரிவாளை எடுத்து சரமாரியாக தாக்க கணவன், மனைவி படுகாயம்*

மாயகிருஷ்ணனுக்கு (40) கை, முதுகில் பலத்த காயம்  ஏற்பட்டுள்ளது. தடுக்க வந்த மனைவி பிரியாவின் (37) கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் இரண்டு விரல்கள் துண்டாகின. தப்பி ஓடிய இருவருக்கு போலீசார் வலை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!