புதுச்சேரி ரவுடி கடலூர் அருகே கொடூர கொலை!!
கடலூர் மாவட்டம்,புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி புகழேந்தி கடலூர் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
கடலூர் அருகே உள்ள தாடி நத்தம் வயல்வெளி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுப்பட்டு உடல் சிதைந்த நிலையில் சடலமாக புகழேந்தி மீட்பு.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்கள் தலையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை.
புகழேந்தி மீது புதுச்சேரி மாநிலத்தில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
ரவுடி புகழேந்தியை அழைத்து வந்து கொடூர கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை...
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக