இணையத்தை உலுக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!!

சமூக ஊடகங்களில் இயங்கும் வேலையற்ற இளைஞர்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், "கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்” என்று விமர்சித்திருந்தார்.

நீதிபதியில் விமர்சனத்திற்கு பதிலடியாக, 30 வயது இளைஞர் அபிஜீத் திப்கே தொடங்கிய தளம்தான் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'

அபிஜீத் 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகக் குழுவில் தன்னார்வலராகப் பணியாற்றியவர்.

வெறும் நான்கே நாட்களில் இவ்வியக்கம் இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் பின்தொடர்பாளர்களையும், 2 லட்சம் பதிவுசெய்த உறுப்பினர்களையும் பெற்று ஒரு அலையை உருவாக்கியுள்ளது.

"கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு எதிர்க்கட்சியாக

'தேசிய ஒட்டுண்ணி முன்னணி' என்ற தளமும் தொடங்கப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!