குஷ்பு - சுந்தர் .சி மகளுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் ?

மகள் அவந்திகாவுக்கு திருமணம்! பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு- சுந்தர்.சி மாப்பிள்ளை யார்?சென்னை: நடிகை குஷ்பு- சுந்தர் சி.யின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணத்தையொட்டி அதற்கான திருமண அழைப்பிதழை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து குஷ்புவும் சுந்தர் . சியும் கொடுத்துள்ளனர்.நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவுக்கும் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக டெல்லி சென்ற குஷ்பு, சுந்தர் சி, மகள் அவந்திகா, அவரது வருங்கால கணவர் ஷ்ரவன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அழைப்பிதழை கொடுத்து ஆசியும் பெற்றனர். மாப்பிள்ளை யார் அதான் சஸ்பென்ஸ்... அவர் யார் நடிகரா தொழில்அதிபரா?

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!