பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய நெமிலி ஒன்றிய முன்னாள் திமுக கழக துணைச் செயலாளர். மு.அண்ணாமலை!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் நெமிலி முன்னாள் ஒன்றிய திமுக கழக துணை செயலாளரும் நெமிலி மேற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளருமானஅண்ணாமலை அவர்களின் 62 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் சென்று வேட்டாங்குளம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இந்த நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக