விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்து குதித்த பயணி!!
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய சார்ஜா விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து குதித்த பயணியால் பரபரப்பு
தரையிறங்கி டாக்ஸி வே-ல் விமானம் திரும்பிய போது கீழே குதித்து ஓடுபாதையில் தப்பியோட முயன்ற அந்த பயணியை மடக்கி பிடித்த அதிகாரிகள். லேசாக காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக