“நம்மை நாம் பலப்படுத்தினால் கூட்டணியே இல்லாமல் வெற்றி பெறலாம்”-திமுக துணைப் பொதுச்செயலாளர். கனிமொழி பேச்சு!!
கூட்டணியே இல்லாமல்:
“கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். நம்மை நாம் பலப்படுத்தினால் கூட்டணியே இல்லாமல் வெற்றி பெறலாம்”
-தூத்துக்குடியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேச்சு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக