தவெக வில் இணைந்த தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்!!


தவெக வில் இணைந்த தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு பார்த்திபன் அதிமுக ஆட்சியில்  தேனி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு பார்த்திபன் அவர்கள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை சந்தித்த பின்பு அமைச்சர் நிர்மல் குமாரை சந்தித்து பொன்னாடை போர்த்தி தவெகாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!