பள்ளிகள் திறப்பு - முதலமைச்சர் விஜய் ஆலோசனை!!
கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பை ஜூன் 1-இல் இருந்து ஜூன் 5ஆம் தேதிக்கு மாற்றலாமா என முதலமைச்சர் விஜய் ஆலோசனை.
மே 20ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் முதல்வர் விஜய் ஆலோசனை.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்பு.
பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக