பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி!!

அடுத்த சில நாட்களில் என்னென்ன விலை உயரலாம்?

 பால் விலை உயர வாய்ப்பு

 காய்கறி, பழங்கள் விலை அதிகரிக்கலாம்

ஆட்டோ, டாக்சி கட்டணம் உயரலாம்

ஒலா, ஊபர் Fare அதிகரிக்க வாய்ப்பு

 ஸ்விக்கி, ஸொமாட்டோ Delivery Charges உயரலாம்

 மளிகைப் பொருட்கள் விலை பாதிக்கலாம்

 லாரி போக்குவரத்து செலவு அதிகரிக்கலாம்

 ஹோட்டல் உணவு விலையும் உயர வாய்ப்பு

 எரிபொருள் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் தாக்கம் ஏற்படும் என மக்கள் அச்சம்!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!