முன்னறிவிப்பின்றி திடிரென ஜேசிபி இயந்திரம் கொண்டுவந்து தெருவை சேதப்படுத்திய நபர்களால் பொதுமக்கள் அதிருப்தி!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாசார் கிராமத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தப்படுவதாக சிலர் திடிர் முடிவுஎடுத்து நடத்தவுள்ளனர் இதனால் எந்தவொரு அறிவிப்புமின்றி பழைய மாரியம்மன் கோவில் தெருவில் திடிரென சிலர் ஜேசிபி இயந்திரம் கொண்டுவந்து தெருவை சுத்தம் செய்வதாக கூறி வீட்டுவாசல்களை சேதப்படுத்தினர் இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!