தமிழக வெற்றிக்கழகம் கட்சி மகத்தான வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்தும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கண்டமனூர் கிளை கழக செயலாளர். எம். பி. நாகராஜன்!!

தேனி மாவட்டம், கண்டமனூரில் மக்கள் விரும்பும் முதல்வர்.  விஜய் என்ற வாக்கினை மெய்பித்த மக்களுக்கு நன்றி சொல்லியும் ,தமிழக வெற்றிக்கழகம் கட்சி மகத்தான வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாகவும்

தமிழக வெற்றிக்கழகம் கண்டமனூர் கிளைக்கழக செயலாளர். M.P.நாகராஜன் தலைமையில் பட்டாசு வெடித்தும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றிவிழா காலையிலும் ,மாலையிலும் கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!