தவெகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்.. விசிக எதிர்ப்பு!!
அதிமுக எம்.எல்.ஏக்களின் செயலை ஊக்குவிப்பது அபாயகரமானதாகும். நேர்மையான அரசியல் எனக் கூறும் தவெகவின் நிலைப்பட்டுக்கு எதிரானது.
தவெக கூட்டணி அரசில் விசிக அங்கம் வகிக்கும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த எஸ்.எஸ்.பாலாஜி எதிர்ப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக