இது புதிய ஆட்சி அல்ல."புஷ்பா ஆட்சி!!
புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது” அதிமுக பிளவு பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நடந்துதான் ட்விஸ்ட். அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதலமைச்சரும் போறாரு. புஷ்பா பட பாணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. CHANGE, CHANGEனு சொன்னீங்க.. ஆனால், அதுக்கு பின்னால் EXCHANGE இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.கூவத்தூரை மிஞ்சுகிற அளவுக்கு தவெக ஆட்சியில் அவலங்கள் நடைபெற்று வருகின்றன”-உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக